Monday, 26 March 2012

மின்னஞ்சல்களை சேமித்திட உதவிடும் மென்பொருள்

எமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுகாப்பாகச் சேமித்திட உதவிடும் மென்பொருள்

பொதுவாக இணைய வசதி உள்ள கணினியிலேயே மின்னஞ்சலைப்பயன் படுத்திட முடியும் இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இவ்வாறான தேவைகள் ஏற்படலாம்.

இந்த மென்பொருளின் பெயர்தான் Zimbra Desktop என்பதாகும். இந்த 92 MB அளவுடைய மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மினஞ்சல்களை படிக்கலாம்.




இதன் எத்தற்காக எவ்வாறு பயன்படுத்துவதெனில் NetBrowsing Center இற்குச்சென்று குறைந்த நேரத்தில் மின்னஞ்சல் களை Pendrive இனுள் சேமித்து வீட்டில் பயன்படுத்தலாம். 



முக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment